--- --:--:-- --

PSLVC 54 rocket will fly into the sky tomorrow..!

பிஎஸ்எல்விசி 54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது..!

ஒன்பது செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்விசி 54 ராக்கெட் நாளை விண்ணில் பாய உள்ளது. இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11:56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது....

Right Menu Icon