ரத்த தானம் செய்த உள்ளூர்வாசிகளுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு..!
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தின் துயரத்திற்கும் மத்தியில் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக, காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் கொடுக்க சுற்றுவட்டார இளைஞர்கள் திரண்டனர். மதம், இனம், மொழி என...






