இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்தில் 2-வது வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக தாம் வெளியிட்டிருந்த வீடியோவுக்கு அளித்த ஆதரவு மற்றும் கருத்துகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து...






