சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் ஹெலிகாப்டரின் டயர் கான்கீரீட்டில் புதைந்ததால் பரபரப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயணம் செய்த ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. குடியரசுத்...





