தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (27.08.2026) காலை 09:00 மணி முதல்...





