உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கத் தடை..! மாநில தேர்தல் ஆணையம் தகவல்!!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...





