எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை கோரிய மனு
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ...





