திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி
திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற...





