திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி..!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீப நாளன்று...





