--- --:--:-- --

Permission granted for Dravidar Kazhagam’s two-wheeler rally.

திராவிடர் கழகத்தினர் டுவீலர் பேரணி நடத்த அனுமதி..!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.    ...

Right Menu Icon