--- --:--:-- --

People handing over gifts to voters?

வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகம்?போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்த இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.   விருத்தாசலத்தை அடுத்த மங்களூர்...

Right Menu Icon