‘காசு கொடுத்து தண்ணி வாங்கிங்கங்க…’ புதுப்பாளையம் ஊராட்சி அலட்சிய பதில்…ரோடு பணியால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு!
புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பிளாசம் குடியிருப்பில், தார் ரோடு பணியின் போது குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், அதனை சரி செய்யவோ, அல்லது குடிநீர் வழங்க மாற்று...





