பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணம் இன்று முதல் உயர்வு..!
ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் ரயில் கட்டணங்களை திருத்தியுள்ளது. அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட புதிய ரயில் கட்டணங்கள் இன்று...





