18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை..!
புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி பல்வேறு விபத்தில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வரும் நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களுக்கு மூன்றாண்டு...






