முகத்தில் பிரச்சனைகளுககு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலம். தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.கண்ணன் வேடத்திற்கு ஜோடியாக முதலில்...





