படப்பிடிப்பு தளத்தில் சூப்பராக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்..!
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடரில் 4 அண்ணன்-தம்பிகள் குடும்பம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை காட்டி...





