இந்திய கொடியை பயன்படுத்தி தப்பிய பாகிஸ்தானியர் மற்றும் துருக்கியர்கள்..!
உக்ரைனில் இருந்து பாகிஸ்தானியர்களும், துருக்கியர்களும் இந்தியக் கொடியை பயன்படுத்தி பத்திரமாக தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்த இந்திய மாணவர்கள் அண்டை...





