இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் பகுதி மக்களுக்கு தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் ஒரு லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக நிவர்புயல் காரணமாக கடலோர மக்கள் மீன்பிடித் தொழில் செய்யாமல் இருந்து வந்தனர். அந்த மக்களுக்கு 500 குடும்பங்களுக்கு...





