திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் ஒருவர் உயிரிழப்பு..!
காஷ்மீரின் குரேசெக்டார் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ...






