உச்சிப்புளி ஊராட்சி தனி நபர்களின் ஆக்கிரமிப்பு பிடியில் ! ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையினரும் உடந்தை என குற்றச்சாட்டு !! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி எம்மனங்கொண்டான் ஊராட்சி இதன் நிர்வாகம் உச்சிப்புளி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் மதுரை முதல் இராமேஸ்வரம்...





