--- --:--:-- --

Now you can vote only if you have a voter ID card..!

இனி வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை குறித்த 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்...

Right Menu Icon