புத்தாண்டு கொண்டாட்டம் : ‘குடி’மகன்களிடம் ஒரே நாளில் ரூ.250 கோடியை ‘கறக்க’ டாஸ்மாக் இலக்கு!!
2020-ம் ஆண்டை வரவேற்க புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், 'குடி'மகன்களிடம் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது....





