ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான புதிய அட்டவணை அறிவிப்பு..!
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். கடந்த நான்காம் தேதி நடைபெறவிருந்த தேர்வு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.