சென்னையில் வாக்கு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது..!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.

 

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இதன்பிறகு 6000 வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர்கள், சின்னங்கள் பெயர் பொருத்தப்பட்டன. மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 30 சின்னங்கள் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.