உருமாறிய கொரோனா வைரஸ்.இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 133 பயணிகள் ?. கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் !!!
இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்த 133 பேரை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்து நாட்டில் பரிணாம மாற்றம் பெற்ற புதிய வகை...






