கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு: மேலும் 8 மாணவர்களுக்கு தீவிர வலைவீச்சு
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 8 மாணவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில்...





