மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு கோடிக்கும் அதிகமான புகார்கள்..!
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பெறப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம்...





