மேட்டுப்பாளையம் : மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விளாமரத்தூர் பகுதியில் இருந்து வழங்கவும்,திருப்பூர் 4 ஆம் குடிநீர் திட்டப்பணிகளை பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் அமைக்கவும் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து கோரிக்கை !!!
மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இந்த கோரிக்கையை...





