தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது..!
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே 15.07.2025- தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஓடிஸா...





