ஜனநாயகத்தூணுக்கு அச்சுறுத்தல்: மதுரை மாநகராட்சியில் நிருபர்கள் மீது கொடூரத்தாக்குதல் ! பதவியால் ஆட்டம் போடுபவர்களால் திமுகவுக்கு சிக்கல்!!
முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், திமுக இன்று ரவுடித்தனத்தை அரங்கேற்றினர்; செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தாங்கள்...





