திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் சப்ளை செய்ததாக பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரின் புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே கடந்த மாதம் செயல்பட்டு வந்து கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.






