ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகைப் படைத்திடுவோம் – விஜய் வாழ்த்து
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்,...





