--- --:--:-- --

L. Murugan’s response to actress Gautami’s resignation from BJP..!

நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகியது குறித்து எல்.முருகன் பதில்..!

நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகினார் என்பது தெரியவில்லை என மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

Right Menu Icon