பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
பிரதம மந்திரியின் ஸ்ரீ திட்டத்தில் சேர மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள மாநில அரசு நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில்,...






