கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் உள்ள டி.ஐ.ஜி அதுல் குமார் தாகூர் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் உள்ள டிஐஜி அதுல் குமார் தாகூர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இன்று சி.பி.ஐ...






