நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி பதில்..!
தமிழுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடுவது ஏளனத்திற்கு உரியதா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்....





