‘கமல் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம்தான்’
கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மக்கள் நீதி மையத்தின் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கையை உணர்த்துவதாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது....