கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன்..!
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார். டெலாவர் நகரிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை...