ஒரே ஒரு Item பாடலுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷிற்கு சம்பளம் இவ்வளவா?
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கான கதைகளும் இப்போது அதிகம் வருகின்றன.பெண்களை மையப்படுத்திய கதைகளில் முன்பெல்லாம் சிலதே வந்தது, ஆனால் இப்போதெல்லாம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறுகிறது. நயன்தாரா, அனுஷ்கா...



