குப்பை கிடங்குக்கு நுழைவு கட்டணமா.? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்கு உள்நுழைய வா என மாமல்லபுரம் பேரூராட்சியிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு கால்வாய்...





