பி.ஆர்.பாண்டியன் மீதான தண்டனை நிறுத்தமா?
ஓ.என்.ஜி.சி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை தரப்பில்...





