லுலு மாலில் இந்தியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டதா?
கேரளாவில் உள்ள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் தேசியக் கொடி பெரிதாக வைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், செய்திகளும் பரவி வந்த நிலையில்,...





