வெற்றி லேபிளை ஒட்டினால் போதுமா? – வேளாண் பட்ஜெட்டுக்கு ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள்...





