போதையில் நடுரோட்டில் தள்ளாடிய இளம்பெண்..!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போதையில் நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் தள்ளாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.