instagramல் ரீல்ஸ் வெளியிட்ட மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்..!
எந்த நேரமும் instagramல் ரீல்ஸ் வெளியிட்ட மனைவியை பலமுறை கணவர் கண்டித்தும் திருந்தாதால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்...






