--- --:--:-- --

I will fight till my last breath and bring BJP next time..!

இறுதி மூச்சு வரை போராடி அடுத்த முறையும் பாஜகவை கொண்டு வருவேன்..!

கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பாடுபடுவேன் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது நிறைவுரையை ஆற்றினார்....

Right Menu Icon