நான் 12 கிலோமீட்டர் ஓடுவேன்.. என்னோடு ஓட தயாரா?- விஜய்க்கு சவால் விட்ட சீமான்
சென்னை பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காகத் தமிழ்நாடு முதல்வர் விஜய் 3 கிலோமீட்டர் ஓடியதைச்...



