போட்டி போட்டுக்கொண்டு கணவன் மனைவி தற்கொலை முயற்சி!
ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக போட்டிபோட்டுக்கொண்டு கணவனும், மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்லக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு...





