தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் எவ்வளவு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி, எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதி...





