முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!
தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி வியாழக்கிழமைக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு...





